×

444 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா முன்கூட்டியே மூடல்

மதுரை மக்களவை தொகுதி முழுவதுமுள்ள 1549 வாக்குச்சாவடிகளில் 444 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குசாவடிகளில் வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டு இருந்தும், திடீரென்று மாலை 6 மணிகே 444 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமிரா மூடப்பட்டது. இதற்கு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

Tags : polling stations ,
× RELATED ஆந்திராவில் வாக்குச்சாவடிகளில் கடும்...